காதலி கைவிட்ட நிலையில் விபரீத முடிவெடுத்த இளைஞர்

காலி மாவட்டத்தில் தெல்வத்த – மீட்டியாகொடை பகுதியில் வீடொன்றில் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்துள்ள செல்பியை வைத்து இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று (23) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைவிட்ட காதலி உயிரிழந்த இளைஞன் ஹிக்கடுவை தெல்வத்த மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்தவராவார். இந்நிலையில் இரவு நித்திரைக்கு சென்ற மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் … Continue reading காதலி கைவிட்ட நிலையில் விபரீத முடிவெடுத்த இளைஞர்